Editorial / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் இன்று (07) செவ்வாய்க்கிழமை, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நகைச்சுவையுடன் ஒரு கேள்வியை எழுப்பினார், "இன்று சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்க்கிறார்களா?" என அவர் வினவினார்.
அதற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச, "சபை முதல்வர் பார்வைக் குறைபாடுள்ளவராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று குறிப்பிட்டார். மேலும், "நீங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) பாடசாலை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago