Editorial / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற வானிலை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமை காரணமாக, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி, பாபர் வீதி, புளூமென்டல், சென் ஜேம்ஸ் வீதி, ஜிந்துபிட்டிய சந்தி, கிருலப்பனை ஆகிய வீதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதி மற்றும் தெமடகொடை வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026