S.Renuka / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை மறுதினமான 4ஆம் திகதி நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நாளை கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் இதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
11 minute ago
25 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
34 minute ago
1 hours ago