Editorial / 2019 நவம்பர் 26 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்பை மேலும் கடுமையான முறையில் முன்னெடுக்க முப்படைகளின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் முப்படையினருடன் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .