Editorial / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்று (24) முன்னிலையாகவுள்ளார்.
மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை முறையாக கையகப்படுத்தாமல் அரச நிதியை செலவு செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறத்த விசாரணைகளில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
43 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
52 minute ago
1 hours ago