Editorial / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்களிக்க முடியும்.
இது தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
வழமையாக தேர்தல்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026