2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த ஒருவர் கைது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் 9ஆம் திகதி கொள்ளுபிட்டியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக  வீட்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய, மஹரகம பிரதேசத்தில் வைத்து, சந்தேகநபர் இன்று கைதசெய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X