2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஜப்பானுக்கான விமான சேவைகள் தாமதம்

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் -  நரிடா விமான நிலையத்திற்கான விமான சேவைகளில் தாமதம் ஏற்படுமென ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நரிடா விமான நிலையத்தை நோக்கி பயணிக்கவிருந்த அனைத்து விமானங்களும் 7 மணித்தியாலங்கள் தாமதமடையுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இன்றிரவு 7.15 க்கு பயணிக்கவிருந்த UL 460 விமானம் நாளை அதிகாலை 2.35-இற்கு தாமதமாகப் பயணிக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 0117 771 979 என்ற இலக்கத்துக்குத் தொடர்பை ஏற்படுத்தியும், www.srilankan.com என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X