J.A. George / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் இருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் அசங்க என்ற நபரின் உதவியாளர் ஒருவர் வெள்ளவத்தை, வேலுவனராம பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
25 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் வியாபாரத்தில் பெற்ற 615, 000 ரூபாய் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கல்கிஸை படோவிட்ட பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .