2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

டெல்டாவின் புதிய மூன்று பிறழ்வுகள் இலங்கையில் கண்டுபிடிப்பு

Editorial   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பரவிகொண்டிருக்கும் டெல்டாவின் புதிய பிறழ்வுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, விசேட வைத்திய நிபுணர்கள் அவற்றை அடையாளம் கண்டுள்ளனர் என்றார்.

SA 222V, SA 701S மற்றும் SA 1078 S ஆகிய டெல்டா வைரஸின் பிறழ்வுகள் இவ்வாறு கொ​ரோனா திரிபின் S மரபணு குறியீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதன்போதே, மேற்கண்ட  தகவல்களை அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X