R.Tharaniya / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தங்கத்தின் விலை உடன் ஒப்பிடும்போது 2,000 ரூபாவினால் குறைந்துள்ளது.
புதன்கிழமை(29)அன்று காலை நிலவரப்படி, செட்டி தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒருபவுன் 294,000 ரூபாயாக இருந்தது, இது செவ்வாய்க்கிழமை (28) அன்று 296,000 ரூபாயாக இருந்தது.
இதேபோல்,24 கரட் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (28) அன்று 320,000 ரூபாயாக பதிவானதில் இருந்து 318,000 ரூபாய ஆககுறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
21 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
1 hours ago
1 hours ago