J.A. George / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் அதிகாரிகள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தல் இருந்து அகற்றப்படும் வரை அவர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago