Editorial / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
அத்துடன், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பொலிஸார், நவம்பர் மாதம் 01 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026