2026 மே 04, திங்கட்கிழமை

தேர்தலில் வெற்றி: மோடிக்கு சஜித் வாழ்த்து

Editorial   / 2026 மே 04 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 "மேற்கு வங்கத் தேர்தல் வெற்றிக்காகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் (BJP) எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையிலும், நிலைத்தன்மையுடனும் பயணிக்க வாழ்த்துகிறேன்." என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .