S.Renuka / 2025 நவம்பர் 30 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி ஆற்றின் வலது கரை வெள்ளத் தடுப்பு அணை உடையும் அபாயம் உள்ளதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது என்று நீர்ப்பாசனத் துறை பொதுமக்களுக்குத் தெரிவிக்கிறது.
மோசமான வானிலை நிலவும் இந்த நேரத்தில், இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறார்கள்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago