2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தாயக உறவுகளுக்காக கரங்​கோர்க்குமாறு அழைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 23 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்காக கரங்கோர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள ஒன்றியம்.

0772041577,0779586714, மற்றும் 0772019230 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X