Editorial / 2019 நவம்பர் 26 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ‘நிரீக்ஷக்’ கப்பல் பயிற்சி சுற்றுலாவை மேற்கொண்டு, திருகோணமலை துறைமுகத்தை நேற்று (25) வந்தடைந்துள்ளது.
‘நிரீக்ஷக்’ கப்பல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.
‘நிரீக்ஷக்’ கப்பல் சம்பிரதாயபூர்வமாக இலங்கை கடற்படையினால் வரவேற்கப்பட்டுள்ளது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .