2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தேசிய பேரவை கூட்டத்துக்கு செல்ல அனுமதி மறுப்பு

Nirosh   / 2022 செப்டெம்பர் 29 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

​சபாநாயகரின் தலைமையில் முதற்தடவையாக இன்று(29) தேசிய பேரவைக் கூட உள்ள நிலையில், அக்கூட்டத்துக்கு சென்று செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற நூலகத்திற்கு  முன்பாக தேசிய பேரவையில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்துகொள்ள பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X