J.A. George / 2021 மே 12 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலியந்தலை நகருக்குள் பிரவேசித்தல் மற்றும் அந்த நகரத்தின் ஊடாக பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிாிவுக்குபட்ட கொலமுன மற்றும் மாபே மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
16 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago