Editorial / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர முரண்பாடுகளை நீக்கும் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்தாவிட்டால், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago