R.Maheshwary / 2021 மே 06 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
24 மணித்தியாலங்களில் நாட்டில் 25 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று பகல் 11 மரணங்களும் நேற்றிரவு 14 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 734ஆக அதிகரித்துள்ளதுடன், மரணமடைந்த 25 பேரும் 35 தொடக்கம் 82 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
4 hours ago
4 hours ago