Editorial / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடவத்தை பிரதேசத்தில் நாளை (25) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கடவத்தை பகுதியில் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக நிர்மாணிக்கப்படும் பாலமொன்றின் அபிவிருத்தி பணிகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
அப்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில், நாளை காலை 9 மணிமுதல் மறுநாள் அதிகாலை 3 மணிவரையும் மேலும் சில பிரதேசங்களில் நாளை பிற்பகல் 3 மணிமுதல் மறுநாள் முற்பகல் 9 மணிவரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .