2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

நாளொன்றுக்கு 110 பேர் உயிரிழப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் புகையிலை மற்றும் மது பாவனை காரணமாக தினமும் 110 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.

புகையிலை பாவனையினால் மாத்திரம் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் சமாடி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .