Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, நீர்கொழும்பு நகரின் சில பகுதிகள் இன்று (24)வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, பெரியமுல்லை- தெனியாய வத்தையில் 190 குடும்பங்களும், செல்லக்கந்த பிரதேசத்தில், 40 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பெரியமுல்லை- ஜயரத்ன வீதியிலுள்ள ரப்பர்வத்தை, கோமஸ்வத்தை ஆகிய பிரதேசங்களில், 300 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago