J.A. George / 2021 மே 06 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இன்று (06) காலை முதல் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவின் பனங்கம்மன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலை பொலிஸ் பிரிவில், சுபத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
4 minute ago
37 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
37 minute ago
6 hours ago