J.A. George / 2021 மே 11 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 2624 பேர் நேற்று (10) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 530 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு இலட்சத்து 5ஆயிரத்து 611 பேர் குணமடைந்துள்ளதுடன், 22 ஆயிரத்து 92 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago