Editorial / 2020 ஜூன் 01 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 13 பேர் நேற்று (31) இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1633 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில், 09 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஏனைய நால்வர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 801 பேர் பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 822 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
11 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
19 minute ago