Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2023 நவம்பர் 14 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) முன்வைத்த வரவு- செலவுத் திட்டத்தை, இந்திய நகைச்சுவை நடிகர் வடிவேலுடன் ஒப்பிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் பேசினார்.
நடிகர் வடிவேல் ஒரு நகைச்சுவை காட்சியில் “வரும் ஆனால் வராது” என்ற வசனம் பயன்படுத்தப்பட்டது. அதுபோலதான், இந்த பட்ஜெட்டில், அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு என இன்றைய (14) பத்திரிகைகளில் அறிக்கையிடப்பட்டுள்ளன.
எனினும், எப்போது கிடைக்கும் என்று சரியாகக் கூறவில்லை. அதுதான் “வரும் ஆனால் வராது” என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago