2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

S.Renuka   / 2025 ஜூலை 27 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவியை வகித்த கேர்னல் நலின் ​ஹேரத் ஓய்வு பெற்றதையடுத்து,  பிராங்க்ளின் ஜோசப் கடமைகளைப் பொறுப்பேற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவப் பொறியியலாளர் படையணி அதிகாரியான இவர்  தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  அர்ப்பணிப்பணிப்புடன் செயற்பட்ட அதிகாரியாவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X