Editorial / 2019 நவம்பர் 29 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தனது பதவியிலிருந்து விலகுவதாக, ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக, சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, பதவியிலிந்து சுயமாக விலகிச் செல்லாது, தனது சேவைக்காலம் முடியும்வரை இருந்து, மக்களுக்கான சேவையைச் செய்யுமாறு, மஹிந்தவிடம் கோரியுள்ளார்.
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago