Freelancer / 2021 ஜூலை 25 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸின் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவரொருவர், இலங்கையில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள ஹிரிகல்கொடல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதான மாணவனே தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று களுத்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்.ஜீ.சிங்கபாகு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொற்றுக்குள்ளான 68 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago