2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பாடசாலைகளில் விழாக்கள் நடத்த தடை

S. Shivany   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை பாடசாலைகளில் விழாக்கள், நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .