J.A. George / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தின் புதிய பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, இராணுவ பேச்சாளராக மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து செயற்பட்டு வருகின்றார்.
இந்த நிலையில், இராணுவத்தின் புதிய பேச்சாளராக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்கவுக்கு நியமனக் கடிதம் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago