Editorial / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

‘Clean Sri Lanka’ தேசிய திட்டத்தின் கீழ், இலங்கை விமானப்படையின் மனிதவள பங்களிப்புடன் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையம் (Central Bus Stand), புதன்கிழமை (08) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த நினைவுப்பலகையில், புறக்கோட்டை என்பதற்கு பதிலாக புநக்கோட்டை என்று எழுத்து பிழையுடன் நிறுவப்பட்டுள்ளது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026