2025 ஜூலை 09, புதன்கிழமை

பேலியகொட நுழைவாயில் மூடப்பட்டது

Editorial   / 2018 நவம்பர் 10 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன், புதிய களனி பாலத்தை இணைப்பதற்கான நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையால், பேலியகொட நுழைவாயில், இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இதற்கான மாற்று வீதியானது, அதிவேக வீதிக்குள் நுழையும் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றுவீதி அபிவிருத்தி அதிகார சபையின், அதிவேக வீதியின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான நிர்மாணப்பணிகள் நிறைவடையும் வரை குறித்த மாற்றுவீதியைப் பயன்படுத்துமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .