Kamal / 2019 நவம்பர் 30 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கடமைகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் முதன் முறையாக நேற்று (30) பொலன்னறுவைக்குச் சென்றுள்ளார்.
அவரை வரவேற்பதற்கான நிகழ்வொன்று அங்கு ஏற்பாடு செய்யபட்டிருந்ததோடு, இந்நிகழ்வில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் கலந்துகொண்டிருந்தார்.


7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago