2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸார் விடுத்துள்ள விசேட கோரிக்கை

S. Shivany   / 2021 ஜனவரி 14 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தைப்பொங்கல் கொண்டாட்டங்களை வீடுகளில் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு, பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், சமூகத்துடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .