Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 07 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜா - எல பொலிஸ் நிலையத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை பரிசோத்து கொண்டிருந்த போது அது தவறுதலாக இயங்கியதால், சிறைவைக்கப்பட்டுள்ள தனது கணவனை பார்க்க வருகைதந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
1 hours ago