R.Maheshwary / 2021 மே 06 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்(போட் சிற்றி) தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று (06) கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அது தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிக்கவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்குப் பின்னர், அந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago