Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பரிசோதனை செய்யும் மொபைல் மெமோ இயந்திரத்தை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, ஒவ்வொரு கிராமத்துக்கும் இலவசமாக வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நோயாளர்களுக்கு உதவுதற்கு, இலவசமாக நேரடி அழைப்பு இலக்கமான 011 -2363211 என்ற இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கான பாதுகாவலர்களை அமைக்கும் முகமாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
17 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
7 hours ago