Editorial / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி - வதுரப்ப கொக்காவல பகுதியில் வீடொன்றின் மீது இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மூன்று பிள்ளைகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இருந்த மற்றுமொரு பெண்ணும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026