Simrith / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கை பொலிஸின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் ஆஜரானார்.
வெளியிடப்படாத அல்லது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணை தொடர்பாக நாணயக்கார பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026