2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளையில் கொரோனா மரணம்

Editorial   / 2021 ஜனவரி 05 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய மேலுமிருவர் மரணம், மொத்த எண்ணிக்கை 217ஆக அதிகரித்துள்ளது.

மாத்தளையைச் சேர்ந்த 68 வயதான பெண், கடந்த 3ஆம் திகதியன்று காலமானார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

இதேவேளை, களுத்துறையைச் சேர்ந்த ஜனவரி 2ஆம் திகதி காலமானார். அவருக்கும் கொரோனா வைரஸ் ​தொற்றியிருப்பது உறுதியானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .