Editorial / 2019 செப்டெம்பர் 25 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடற்படையின் லெப்டினன் தரத்துக்கு யோஷித ராஜபக்ஷவை மீண்டும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல், அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதிக்கமைய, யோஷிதவை பதவியில் அமர்த்துவதற்கான கட்டளையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வா கையெழுத்திட்டுள்ளார்.
இதனை, கடற்படைப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago