J.A. George / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் ஆபத்தான பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் முன்பள்ளிகளைஎதிர்வரும் 15ம் திகதி முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், மாவட்ட மற்றும் பிரதேச கொவிட்-19 தடுப்பு செயலணிகளின் பரிந்துரைகளுக்கு அமைய மிகவும் ஆபத்தான பகுதிகள் தவிர்ந்த பகுதிகளில் மாத்திரம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026