2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மேலும் 2,039 பேருக்கு கொவிட்-19 தொற்று

Shanmugan Murugavel   / 2021 மே 29 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று 2,039 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 179,750ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .