Freelancer / 2021 ஜூலை 19 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 484 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், இன்றைய தினத்தில் மாத்திரம் 1,464 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இலங்கையின் மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 286,396 பேராக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினத்தில் மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், நாட்டில் மொத்தமாக 3,827 பேர் உயிரிழந்துள்ளனர்
அத்துடன், 261,848 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago