Editorial / 2020 மே 31 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளதென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோரில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதுடன், ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
10 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
18 minute ago