J.A. George / 2021 ஜூலை 02 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் ஒரு மில்லியன் சைனோஃபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு இன்று (02) அதிகாலை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் இருந்து குறித்த தடுப்பூசிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .