2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மோடி-ரணில் சந்தித்துப் பேச்சு

Editorial   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில், நேற்று (27) நடைபெற்றது. அதில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்ட ரணிலுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார். அத்துடன் பொருளாதார நெருடிக்கடி, இந்தியாவின் உதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X